“ கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கவிதை”
பாடலை கேட்டுக்கொண்டிருக்கும்போது ஏற்பட்ட ஒரு கருத்தாக்கத்தை வைத்து, காதலை உணரவும் திருமணத்தின்உள்ளார்ந்த
நோக்கத்தை புரிந்து வாழவும் வழிகாட்டும்
பயிலரத்திற்க்காக ஒரு POWER POINT PRESENTATION தயார்
செய்தேன்.
அதை தொகுத்து பார்த்த
பொழுது,
ஒரு நல்ல வீடியோவாக காணப்பட்டது . அதில் சிறு மாற்றங்கள் மட்டும் செய்து
உருவானது தான் இந்த "ஆதலால் காதல்
செய்வீர்".
பதினேழு வீடியோக்களையும் தொடர்ச்சியாக பார்க்கும் பொழுது , நீங்கள் காதலை உணரவும் திருமணத்தின் உள்ளார்ந்த
நோக்கத்தை புரிந்து வாழவும் முடியும் என்பது என் ஆழமான நம்பிக்கை
நன்றி
https://youtube.com/playlist?list=PLxDB1hBl8jNRsnakFpzOxhtG65bBK7E5p&si=N05k7M1TMobbuWBH
No comments:
Post a Comment