ஸ்ரீ
அகத்தியர் காயத்ரி மந்திரம்
ஓம்
தத்புருஷாய வித்மஹே
லோபாமுத்ரா
சமேதாய தீமஹி
தன்னோ
அகஸ்த்ய ப்ரசோதயாத்.
ஸ்ரீ
அகத்தியர் 108 போற்றி அர்ச்சனை
ஓம் ஸ்ரீ சத்குரு
அகத்தியரே போற்றி!
ஓம் குரு முனியே
போற்றி!
ஓம் கற்பக விருட்சமே
போற்றி!
ஓம் சத்குருவே
போற்றி!
ஓம் சாந்த ரூபமே
போற்றி!
ஓம் ஞான பீடமே
போற்றி!
ஓம் கருணைக்கடலே
போற்றி!
ஓம் ஜீவ ஜோதியே
போற்றி!
ஓம் ஸ்ரீ வனதேவரே
போற்றி!
ஓம் குறு வடிவரே
போற்றி!
ஓம் தேவ நாதரே போற்றி!
ஓம் பிரளய காலாக்கினியே
போற்றி!
ஓம் பக்த பிரியரே
போற்றி!
ஓம் திவ்ய ரூபமே
போற்றி!
ஓம் தர்ம தேவரே போற்றி!
ஓம் அலங்காரப் பிரியரே
போற்றி!
ஓம் அன்பின் ரூபமே
போற்றி!
ஓம் காவிய தலைவரே
போற்றி!
ஓம் அருள் தரும்
தெய்வமே போற்றி!
ஓம் தேவனடிப்பிரியரே
போற்றி!
ஓம் மகா யோகியே போற்றி!
ஓம் கலைவாணி செல்வரே
போற்றி!
ஓம் மித்ரா வருணனின்
சேயே போற்றி!
ஓம் மந்திரம் ஈபவரே
போற்றி!
ஓம் குருராஜரே போற்றி!
ஓம் வசிஷ்டரின் சோதரரே
போற்றி!
ஓம் மத்ம மத பீடமே
போற்றி!
ஓம் தீனதயாளரே போற்றி!
ஓம் கருணாமூர்த்தியே
போற்றி!
ஓம் ஜகத்ரட்சக குருவே
போற்றி!
ஓம் கலியுகக் கடவுளே
போற்றி!
ஓம் நல்லோரை காப்பவரே
போற்றி!
ஓம் தீயோரை அழிப்பவரே
போற்றி!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரை
பிரியரே போற்றி!
ஓம் விதர்ப்பனின்
மருகரே போற்றி!
ஓம் வைராக்கிய வல்லவரே
போற்றி!
ஓம் தில்லை பக்தரே
போற்றி!
ஓம் தோஷங்களை தீர்ப்பவரே
போற்றி!
ஓம் பிரதிஷ்ட தெய்வமே
போற்றி!
ஓம் அறிவின் சுடரே
போற்றி!
ஓம் பன்மத மேதையே
போற்றி!
ஓம் தீயசக்திகளை
அழிப்பவரே போற்றி!
ஓம்
சமுத்திரத்தைக் கடுகாக்கி ஆசமனீயம் செய்த ஐயா போற்றி!
ஓம் வேதங்களை அறிந்தவரே
போற்றி!
ஓம் ஸ்ரீ பிராமணப்
பிரியரே போற்றி!
ஓம் அஞ்ஞானத்தை
அழிப்பவரே போற்றி!
ஓம் மெய்ஞானத்தைக்
கொணர்ந்தவரே போற்றி!
ஓம் வியாதிகளைத்
தீர்ப்பவரே போற்றி!
ஓம் அமானுஷ்ய சக்தியே
போற்றி!
ஓம் மோட்சத்தை
அருள்பவரே போற்றி!
ஓம் ஆனந்த நிலையரே
போற்றி!
ஓம் சத்திய ஜோதியே
போற்றி!
ஓம் ஸ்ரீ ஜகத்குருவே போற்றி!
ஓம் பாவங்களை அழிப்பவரே
போற்றி!
ஓம் அசுரனை அழிப்பவரே
போற்றி!
ஓம் பரிமளத்தை
ஏற்றியவரே போற்றி!
ஓம் திராவிட நாட்டு
தெய்வமே போற்றி!
ஓம் முக்காலத்தை
உணர்ந்தவரே போற்றி!
ஓம் மாய்வே இல்லாத
மகத்துவா போற்றி!
ஓம் நாடி நற்பலன்
அருள்பவா போற்றி!
ஓம் கஷ்டங்களைத்
தீர்ப்பவரே போற்றி!
ஓம் சுகங்களை அளிப்பவரே
போற்றி!
ஓம் விந்திய மலையின்
இறுமாப்பு அடக்கியவரே போற்றி!
ஓம் தண்ட கமண்டலா
போற்றி!
ஓம் பரமாத்மாவே போற்றி!
ஓம் குரு தேவரே போற்றி!
ஓம் நன்மைகளைத் தருபவரே
போற்றி!
ஓம் தயாநிதியே போற்றி!
ஓம் அருந்தவ சிலரே போற்றி!
ஓம் ஞான மூர்த்தியே
போற்றி!
ஓம் முருக பக்தரே
போற்றி!
ஓம் ஸ்ரீ புண்ணிய
புருஷரே போற்றி!
ஓம் அமுதகலசமே போற்றி!
ஓம் அழகின் உருவமே
போற்றி!
ஓம் சந்தானத்தை
அளிப்பவரே போற்றி!
ஓம் சாஸ்திரங்கள்
அறிந்தவரே போற்றி!
ஓம் ருத்ராட்சம்
அணிந்தவரே போற்றி!
ஓம் ஜெபமாலை கொண்டவரே
போற்றி!
ஓம் மங்களம் தருபவரே
போற்றி!
ஓம் சகே ரிஷிப் பிரியரே
போற்றி!
ஓம் காவல் தெய்வமே
போற்றி!
ஓம் நல் ஆயுளைத்
தருபவரே போற்றி!
ஓம் நல் ஐஸ்வர்யம்
அளிப்பவரே போற்றி!
ஓம் நல் அபயம்
அளிப்பவரே போற்றி!
ஓம் உலகைக் காப்பவரே
போற்றி!
ஓம் சாந்த கண்களே போற்றி!
ஓம் எதிராஜரே போற்றி!
ஓம் ஓம்கார ரூபரே
போற்றி!
ஓம் பிரம்ம ஞானியே
போற்றி!
ஓம் காவிரியை
கமண்டலத்தில் அடக்கியவரே போற்றி!
ஓம் இணையில்லா இறைவனே
போற்றி!
ஓம் சித்தர்க்கு
சித்தரே போற்றி!
ஓம் அனாத ரட்சகரே
போற்றி!
ஓம் சங்கீதப் பிரியரே
போற்றி!
ஓம் சுந்தர வதனரே
போற்றி!
ஓம் பரமேஸ்வரனுக்கு
உபதேசித்தவரே போற்றி!
ஓம் நவகிரகங்களுக்கு
அருளியவரே போற்றி!
ஓம் தியாக மூர்த்தியே
போற்றி!
ஓம் பாஷைக்கு சமமானவரே
போற்றி!
ஓம் ஈசனின் உடுக்கினைப்
பகுதியே போற்றி!
ஓம் மஹா ரோஷரே போற்றி!
ஓம் பர்வதம் பாபநாசம்
சமம் செய்தாய் போற்றி!
ஓம் இலக்கிய முத்தே
போற்றி!
ஓம் வாராத செல்வம்
வருவிப்பவரே போற்றி!
ஓம் மந்திர தந்திர
மருந்தே போற்றி!
ஓம் அச்சுதன் பிருங்கி
தந்தையே போற்றி!
ஓம் அமர்ந்து அருள்
அளிப்பவரே போற்றி!
ஓம் வாணியின் வீணையே
போற்றி!போற்றி!
திருச்சிற்றம்பலம்
Youtube Link:
https://youtu.be/WRT8WG1KVRo
No comments:
Post a Comment